Special
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்
Home/Articles/Notable Figures
Notable Figures

இலங்கை வானொலியில் முதலில் அஸான் சொன்னவர்

A
ADMIN
Author
29 April 2022·👁 2.1k views·1 min read
இலங்கை வானொலியில் முதலில் அஸான் சொன்னவர்

W. L. H. M ராமீஸ் ஆலிம் இலங்கை வானொலியில் (Radio ceylone) இன்றைய SLBC யில் முதலில் அஸான் (பாங்கு) சொன்ன பெருமை மர்ஹும்W. L. H. M ராமீஸ் ஆலிம் அவர்களைச் சாரும். 1888ம் ஆண்டு கொழும்பில் பிறந்த வாப்பு லெப்பை ஹாஜியார் முஹம்மத் ராமிஸ் ஆலிம் சிறந்த காரியாகத் திகழ்ந்தார்.

கொழும்பு ஸாஹிராக்கல்லூரியில் இஸ்லாம் பாட ஆசிரியராக நீண்டகாலம் கடமையாற்றினார். MICHஇன் ஏற்பாட்டில் ராமிஸ் ஆலிம் அவர்கள் "1947 ஜூன் 5ம் திகதி" இலங்கை வானொலியில் மஹ்ரிப் தொழுகைக்கான அஸான் கூறினார். அன்றைய தினம் ரமழான் நோன்பு தினமாக இருந்தது. ரமழான் மாதத்தில் கொழும்பு வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான தராவீஹ் தொழுகையை நடத்திவந்தார். ராமிஸ் ஆலிம் அவர்கள் 1972ம் ஆண்டு ரமழான் மாதம் பிறை 12ல் தனது 84வது வயதில் காலமானார்கள். அவரது நினைவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ரமழான் பிறை 12ல் மர்ஹூம் ராமிஸ் ஆலிம் அவர்களின் அஸானை மஃரிப் வேளையில் ஒலிபரப்பி வருகிறது.அவர்களின் அஸானை கீழே உள்ள லிங்கில் பெற்றுக்கொள்ளலாம் https://www.youtube.com/watch?v=tcCGRozxzd0

(ஊடகவியலாளர் ருஸைக் பாரூக் ஊடாக இந்தப் படத்தை எனக்கு அனுப்பி வைத்தவர் மர்ஹூம் ராமிஸ் ஆலிம் அவர்களின் பேரன் அல்ஹாஜ் நுஸ்ரத் ராமிஸ் அவர்கள்) படத்தில் அரபு உடையில் மத்தியில் இருப்பவர் மர்ஹூம் W. L. H. M ராமீஸ் ஆலிம் அவர்கள் தொகுப்பு பஸ்ஹான் நவாஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். Source: fazhan nawas

📷 Photo Gallery

Use arrows to browse · Click to view full size

Photo 1
⛶ Fullscreen
2.1kviews
1 min read read
📅29 April 2022
A
ADMIN
29 April 2022
← Back to Articles
Reactions
Advertisement

💬 Comments

Loading comments…

Leave a Comment

0/1000

Comments are reviewed before appearing · No account required

© 2026 SL Muslim History · Designed by Akita Digital Innovation

Privacy PolicyTerms of Use