Janaza23 August 2026
கலகெதரையை பிறப்பிடமாகவும் ஹெம்மாத்தகம தும்புலுவாவ பதாங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்-ஹாஜ் A.W.M AZMY அவர்கள் காலமானார்.
إِنََّا ِلِلِهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُوْنَ JANAZA NOTICE2026-08-23
அன்னார் ஹாஜியானி சித்தி காமிலா அவர்களின் அன்புக் கணவரும், மர்ஹூம்களான
அப்துல் வஹ்ஹாப், ஹாஜியானி உம்மு ஸல்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹூம்களான
M.H.M மவ்ஜுத் ஆலிம், ஹாஜியானி உம்மு ராலியா அவர்களின் மருமகனும் அல் ஹாஜ் சில்மி, ஸபானா,ஸப்னி ஆகியோரின் அன்புத் தந்தையும் ரவ்பான், ஸஹானா, நப்லா ஆகியோரின் மாமனாரும் மர்ஹும் அல் ஹாஜ் வஸீர், அல் ஹாஜ் முஸம்மில், தஸ்லீம் ( தெல்கஹதெனிய ), அல் ஹாஜ் ஜெஸ்மி ஆகியோரின் சகோதரரும் அல் ஹாஜ் வபீர்கான், வஸீ(z)கான், அல் ஹாஜ் இர்பான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 2026.08.23 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து தும்புலுவாவை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
மகன் ஸில்மி.
அன்னாரின் பாவங்களை மன்னித்து,
அவர்களுக்கு மேலான
ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவாயாக
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَه ُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْب َ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِه ِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِه ِ وَأَدْخِلْه ُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ
عَذَابِ الْقَبْرِوعَذابِ النَّا🤲🤲🤲
Read full story →