●Special
◆வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு◆பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு◆வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்◆இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு◆யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்◆முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்◆வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு◆பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு◆வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்◆இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு◆யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்◆முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்◆வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு◆பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு◆வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்◆இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு◆யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்◆முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்◆வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு◆பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு◆வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்◆இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு◆யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்◆முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்◆வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு◆பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு◆வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்◆இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு◆யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்◆முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்◆வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு◆பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு◆வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்◆இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு◆யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்◆முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்
Articles

Explore Sri Lanka Muslim History

In-depth research articles on the rich history, culture, and heritage of Sri Lanka's Muslim community.

🔍
Showing 23 articles — page 1 of 2
Early History13 September 2026

1150ஆம் ஆண்டிலேயே இலங்கையின் அரச சபையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள்!!! – வரலாற்றில் கூறப்படும் ஆச்சரிய தகவல்

இலங்கையின் பல இன, மத சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த வரலாறு மிகவும் பழமையானது. அந்தப் பின்னணியில், சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் அரச நிர்வாகத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படும் ஒரு வரலாற்றுக் குறிப்பு கவனத்தை ஈர்க்கிறது.

A
ADMIN
·👁 22·⏱ 2 min read
Read article →
Notable Figures11 September 2026

அனைத்து பாடசாலைகளும் ஸைனப்பை ஒதுக்கிய போதும் சாதித்துக் காட்டிய ஸைனப்

தாய், தந்தை இருவருமே வைத்தியர்கள். அப்போது அவர்கள் நாடு முழுவதும் அறியப்பட்ட மருத்துவர்களாக இல்லாவிட்டாலும், தங்களது ஊரில் நன்கு அறியப்பட்ட வைத்தியர்களாக இருந்தனர். அவர்களின் மூத்த மகளான ஸைனப், டவுனில் பிரபலமான பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தார். ஆரம்பத்தில் அவரது வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்தது.

A
ADMIN
·👁 57·⏱ 3 min read
Read article →
Early History31 August 2026

அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) — தமிழில் திருக்குர்ஆனை மொழிபெயர்த்த பேரறிஞர்

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற வார்த்தைக்கு, “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” என்ற அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

A
ADMIN
·👁 49·⏱ 3 min read
Read article →
Notable Figures23 August 2026

இத்தாவின் அவசியத்தை உணர்த்தியதாக கூறப்படும் ஒரு ஆய்வு

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமிய சட்டங்களில் இடம்பெற்றுள்ள இந்த விதிமுறையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு சம்பவமும் ஆய்வும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

A
ADMIN
·👁 22·⏱ 2 min read
Read article →
National Contributions 26 July 2026

🏛️ மும்தாஸ் மஹால்: ஒரு முஸ்லிம் குடும்பத்தின் கனவு இல்லம் எவ்வாறு இலங்கை அரசின் வரலாற்றுச் சொத்தானது?

கொழும்பின் அமைதியான பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மாளிகைகளில் ஒன்றான மும்தாஸ் மஹால் Mumtaz Mahal, ஒரு காலத்தில் செல்வாக்கும் செழிப்பும் பெற்ற முஸ்லிம் குடும்பத்தின் கனவுகளை தாங்கிய இல்லமாக விளங்கியது. அந்த மாளிகையில் நடைபெற்ற சந்திப்புகள், அரசியல் ஆலோசனைகள் மற்றும் சமூக நிகழ்வுகள் அந்தக் காலத்தின் முக்கிய வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்று, அதே மாளிகை இலங்கை அரசின் முக்கியமான ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

A
ADMIN
·👁 299·⏱ 3 min read
Read article →
Early History24 May 2026

பாவா முஹியத்தீன் வலியுல்லாஹ்.

1940 களில் பிறந்ததாக நம்பப்படுகிறவர் தான் பாவா முஹியத்தீன் வலியுல்லாஹ். இவர் எங்கு பிறந்தார், எப்படி இல்ஙகைக்கு வந்தார் என்பது ரகசியமாக இருந்தாலும் மிகவும் சுவாரஷ்யமான ஒரு வரலாறு இவருக்கு இருக்கிறது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிகளில், காடுகளில் இவருடைய தியானங்கள் ஆர்மபகாலத்தில் இருந்ததாகவும், பின்னர் ஊர் மக்கள், விவசாயிகளுக்கு அவருடைய ஆன்மீக அறிவை பரப்பியதாகவும் சான்றுகள் உண்டு.

A
ADMIN
·👁 1.5k·⏱ 1 min read
Read article →
Community & Society9 May 2026

தெல்தோட்டை மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டவர்

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இலங்கை முஸ்லிம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற புலவர்களில் முக்கியமானவராக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் விளங்குகிறார். ஆன்மீக ஞானம், தமிழ்ப்புலமை, சமூகப் பணிகள் மற்றும் கல்விச் சேவை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இன்று வரை நினைவுகூரப்படுகின்றன. குறிப்பாக தெல்தோட்டை மண்ணின் கல்வி மற்றும் கலாசார வளர்ச்சிக்காக அவர் செய்த அர்ப்பணிப்புகள் அவரை அப்பகுதியின் பெருமைக்குரிய ஆளுமையாக உயர்த்தியுள்ளன.

A
ADMIN
·👁 1.1k·⏱ 3 min read
Read article →
Early History7 May 2026

எலிசபெத் மகாராணியின் திருமணத்திற்கு அச்சாறு/ ஊறுகாய் அனுப்பிய கொழும்பு முஸ்லிம்கள்

அச்சாறு (pickle) என்பது இலங்கை முஸ்லிம்களின் திருமணம், கந்துாரி நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத உணவு. இந்தோனேசியைாவைச் சேர்ந்த மலாய் இனத்தவர்களால்அறிமுகப்படுத்தப்பட்டாலும், சோனக முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் மலாய் முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கொழும்பு அச்சாறுக்கு என்று தனி வரலாறு உண்டு. கொழும்பு மாநகரை சேர்ந்த A. C குடும்பத்தினர் அச்சாறு தயாரிப்பதில் பெரும் புகழ்பெற்றவர்கள். உஸ்மானிய கிலாபத்தைச் சேர்ந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களோடு AC குடும்பத்தினர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்கள். நாட்டில் இடம்பெற்ற பெரிய கந்துாரி வைபவங்களுக்கு AC குடும்பம் அச்சாறை இலவசமாக வழங்கி வந்தது. கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இன்று வரை கஹடோவிடவில் அடங்கியிருக்கும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரான அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் அல் யமனி றஹ்மதுல்லாஹ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நதர் கந்தூரி நிகழ்விற்கும் இவர்களே 80 வருடங்களுக்கு மேலாக அச்சாறை இவர்களே வழங்கி வருகிறார்கள். கொழும்பு AC குடும்பத்தவர்களுக்கும் பிரித்தானிய அதிகாரிகளுக்கும் இடையில் நெருங்கி தொடர்பு இருந்துவந்தது. பிரித்தானிய மகாராணியார் எலிசெபத் II மகாராணியின் திருமண நிகழ்வுக்காக இலங்கை முஸ்லிம்கள் சார்பில் லண்டன் நகருக்கு அச்சாறு அனுப்பிவைக்கப்பட்டது. AC குடும்பத்தின் அன்பளிப்புக்காக நன்றி தெரிவித்து பிரித்தானியாவிலிருந்து நற்சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. (உரிய சான்றுப் பத்திரம் காணாமல் போனதாக குடும்பத்தவர்கள் கூறினார்கள்.) AC குடும்பத்தினர் இன்று "மட்டக்குளி ராதீப் சங்கம்" என்ற பெயரில் தமது ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். AC குடும்பத்தின் பணிகளை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சகோதரர Kaleelur Rahman அவர்கள் முன் நின்று மேற்கொண்டு வருகிறார்கள். AC குடும்பத்தினரும அச்சாறும் பிரிக்கமுடியாத பிணைப்புக்கள். செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்படுத்தப்பட்ட இந்தப் படங்கள் 1930ஆம் ஆண்டு காலப்பகுதியில் எடுக்கப்பட்டவையாகும். source: [facebook post ](https://www.facebook.com/sainthamaruthupasanga)

A
ADMIN
·👁 1.0k·⏱ 1 min read
Read article →
Notable Figures5 February 2026

இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள். (வரலாறு)

வரலாறு ♥இலங்கையின் சுதந்திர தினம்♥ ♦04.02.1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ♦இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், ✍போர்த்துக்கேயர் ✍ஒல்லாந்தர் ✍ஆங்கிலேயர் 📝அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த, சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.

A
ADMIN
·👁 1.6k·⏱ 2 min read
Read article →

© 2026 SL Muslim History · Designed by Akita Digital Innovation

Privacy PolicyTerms of Use