சிறப்புச் செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வழக்கு, நிறுவன உரிமையாளருக்கு நீதிமன்ற உத்தரவு
24 May 2026·SL Muslim History

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெரிய அளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளர், பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்தை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் ஒரு வருடத்திற்குள் பணத்தை செலுத்துமாறு நிறுவன உரிமையாளருக்கு நீதிமன்றம் நிபந்தனைப் பிணை வழங்கியுள்ளது.
📅 Published 24 May 2026·SL Muslim History Editorial
← Back to Special NewsRecent News
1234
View all Special News →வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு
25 July 2026பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு
11 July 2026வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்
11 July 2026இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
22 June 2026Share This Story
Advertisement
Reactions
Advertisement



