புனித ஹஜ் பயணத்தை வரலாற்றில் முதன்முதலில் புகைப்படம் ( Photo) எடுத்த பெருமை முஹம்மத் சாதிக் பே (Muhammad Sadiq Bey) அவர்களைச் சாரும். சாதிக் பே எகிப்து இராணுவத்தின் பொறியியலாளராகவும், நில அளவையாளராகவும் (Surveyor) பணியாற்றினார்.
1861 ஆம் ஆண்டில், பத்து வருடங்கள் பழமையான தொழில்நுட்பமான Glass Plate Negatives முறையைப் பயன்படுத்தி ஹஜ் கடமையின் போது கஃபதுல்லாஹ், மஸ்ஜிதுன் நபவி என்பனவற்றை 1861இல் தனது முதல் புகைப்படங்களை எடுத்திருந்தார். source: Fazhan Nawas
📷 Photo Gallery
Use arrows to browse · Click to view full size
711views
⏱1 min read read
📅31 May 2026





