
Janaza Announcement
Alhaj_Noordeen_Nizam of Jamiah Naleemiah Road, Beruwala has passed away in Cameroon (Central Africa). إنا لله ونا عليه رحجيون ...
Son of the late Alhaj Nizam Kalami and Hajiani Zackiya. Son-in-law of Alhaj Irfan from Jeelani Road, Dharga town and Zeenathul Munawwara resident at Peruhamala, Beruwala. Brother-in-law of Zuhri Hashim, Alhaj Fowzer Hussain (Wisdom International College), Alhaj Rinzan Anwar, Ansar, Esaan and Rushthan.
Janaza will be buried today on Tuesday (26/05/2026) in Cameroon at 12.noon (Local time).
பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா வீதியைச் சேர்ந்த, #அல்ஹாஜ்_நூர்தீன்_நிஸாம் அவர்கள் கேமரூன் (மத்திய ஆபிரிக்கா) நாட்டில் காலமானார். إنا لله وإنا إليه راجعون ...
காலஞ்சென்ற அல்ஹாஜ் நிஸாம் கலாமி மற்றும் ஹாஜியானி ஸக்கியா தம்பதியின் புதல்வரும், தர்கா நகர், ஜீலானி வீதியைச் சேர்ந்தவரும் பெருகமலையில் வசிப்பவருமான அல்ஹாஜ் இர்பான் மற்றும் ஸீனதுல் முனவ்வரா தம்பதியின் மருமகனும், ஸுஹ்ரி ஹாஷிம், அல்ஹாஜ் பௌஸர் ஹுஸைன் (Wisdom International College), அல்ஹாஜ் ரின்ஸான் அன்வர், அன்ஸார், ஈஸான், ருஷ்தான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா, இன்று செவ்வாய்க் கிழமை (26/05/2026) மதியம் 12.00 மணிக்கு (உள்நாட்டு நேரம்) , கேமரூன் நாட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.



