Special
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்
Janaza News

Late அல்-ஹாஜ் A.W.M AZMY

23 August 2026·SL Muslim History
Late அல்-ஹாஜ் A.W.M AZMY

கலகெதரையை பிறப்பிடமாகவும் ஹெம்மாத்தகம தும்புலுவாவ பதாங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்-ஹாஜ் A.W.M AZMY அவர்கள் காலமானார். إِنََّا ِلِلِهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُوْنَ JANAZA NOTICE2026-08-23 அன்னார் ஹாஜியானி சித்தி காமிலா அவர்களின் அன்புக் கணவரும், மர்ஹூம்களான அப்துல் வஹ்ஹாப், ஹாஜியானி உம்மு ஸல்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹூம்களான M.H.M மவ்ஜுத் ஆலிம், ஹாஜியானி உம்மு ராலியா அவர்களின் மருமகனும் அல் ஹாஜ் சில்மி, ஸபானா,ஸப்னி ஆகியோரின் அன்புத் தந்தையும் ரவ்பான், ஸஹானா, நப்லா ஆகியோரின் மாமனாரும் மர்ஹும் அல் ஹாஜ் வஸீர், அல் ஹாஜ் முஸம்மில், தஸ்லீம் ( தெல்கஹதெனிய ), அல் ஹாஜ் ஜெஸ்மி ஆகியோரின் சகோதரரும் அல் ஹாஜ் வபீர்கான், வஸீ(z)கான், அல் ஹாஜ் இர்பான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 2026.08.23 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து தும்புலுவாவை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் மகன் ஸில்மி. அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவாயாக اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَه ُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْب َ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِه ِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِه ِ وَأَدْخِلْه ُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوعَذابِ النَّا🤲🤲🤲

📅 Published 23 August 2026·SL Muslim History Editorial
← Back to Janaza News
Reactions
Advertisement

© 2026 SL Muslim History · Designed by Akita Digital Innovation

Privacy PolicyTerms of Use