
கண்டியை பிறப்பிடமாகவும், தர்கா நகர், வெலிப்பிட்டி, எஸ். எம். வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட, #ராஜ்_கபூர் அவர்கள் காலமானார். إنا لله وإنا إليه راجعون ...
காலஞ்சென்ற அப்துர் ரஹீம், ஆயிஷா பீபி தம்பதியின் புதல்வரும், காலஞ்சென்ற முகம்மத் ஜுனைத், ஆயிஷா பீபி தம்பதியின் மருமகனும், காலஞ்சென்ற நஜ்முன் நிஸா அவர்களின் கணவரும், ரிஸ்லான், ரிஸானா, ரிஷாத், ரிஸ்னா, ரிபாஸ், ரிகாஸ் ஆகியோரின் தகப்பனாரும், சீராஸ், ஸஹ்ரானா, ஷர்மிலா, அரூஸியா, ஷப்னா மற்றும் காலஞ்சென்ற இம்ரான் ஆகியோரின் மாமனாரும், ஜமால்தீன், ரம்லா, காஸிம், முபாரக், பாத்திமா பீபி ஆகியோரின் சகோதரரும், பாத்திமா சித்தி, பாத்திமா, அரூஸியா, ரிஸ்வான் மற்றும் காலஞ்சென்ற ரபீக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா, ஞாயிற்றுக் கிழமை (21/06/2026) மு.ப 11 மணிக்கு, வெலிப்பிட்டிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
#Raj_Kafoor native of Kandy and resident at S.M. Road, Welipitiya, Dharga town has passed away. إنا لله ونا عليه رحجيون ...
Son of the late Abdur Raheem and Aayisha Beebe. Son-in-law of the late Mohamed Junaid and Aayisha Beebe. Husband of the late Najmun Nissa. Father of Rislan, Risana, Rishad, Risna, Rifas and Rikas. Father-in-law of Sheeras, Zahrana, Sharmila, Aroosiya, Shafna and the late Imran. Brother of Jamaldeen, Ramla, Cassim, Mubarak and Fathima Beebe. Brother-in-law of Fathima Sitthy, Fathima, Aroosiya, Rizwan and the late Rafeek.
Janaza will be buried on Sunday (21/06/2026) at Welipitiya Jumu'ah Masjid Burial ground at 11.00am.



