Janaza24 May 2026
#Alhaj_Ahamed_Hussain native of Gem Road, Dharga town and resident at Indiriligoda, Maggona has passed away.
إنا لله ونا عليه رحجيون ...
Son of the late Abdul Azeez and Ummul Hazeena.
Son-in-law of the late Alhaj Thaha and Hajiani Jameela Umma.
Husband of Sitthi Jazeera.
Father of Thariq, Husniya teacher (Kalutara Muslim Central College) and Nafla.
Father-in-law of Nimnas, Musthafa and Rizla.
Brother of Alhaj Nizam, Iqbal, Zackiya, Fowziya and the late Alhaj Thaslim.
Brother-in-law of Fais, Ilyas and the late Hussain, the late Hajis Thawfeek, Thufail (Isnapulla Road), Basheer and the late Hamza.
Janaza will be buried today on Thursday (21/05/2026) at Maggona Grand Mosque burial ground with Mahrib prayer's.
தர்கா நகர், ஜெம் வீதியை பிறப்பிடமாகவும், மக்கொனை, இந்திரக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட, #அல்ஹாஜ்_அஹமட்_ஹுஸைன் அவர்கள் காலமானார்.
إنا لله وإنا إليه راجعون ...
காலஞ்சென்றவர்களான அப்துல் அஸீஸ், உம்முல் ஹஸீனா தம்பதியின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான அல்ஹாஜ் தாஹா, ஹாஜியானி ஜெமீலா உம்மா தம்பதியின் மருமகனும்,
சித்தி ஜெஸீரா அவர்களின் கணவரும்,
தாரிக், ஆசிரியை ஹுஸ்னியா (களுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்யாலய), நப்லா ஆகியோரின் தகப்பனாரும்,
நிம்னாஸ், முஸ்தபா, ரிஸ்லா ஆகியோரின் மாமனாரும்,
அல்ஹாஜ் நிஸாம், இக்பால், ஸகியா, பெளஸியா மற்றும் காலஞ்சென்ற அல்ஹாஜ் தஸ்லிம் ஆகியோரின் சகோதரரும்,
பாயிஸ், இல்யாஸ் மற்றும் காலஞ்சென்ற ஹுஸைன் காலஞ்சென்ற ஹாஜிகளான தவ்பீக், துபைல் (இஸ்னாபுள்ள வீதி), பஷீர் மற்றும் காலஞ்சென்ற ஹம்ஸா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா, இன்று வியாழக் கிழமை (21/05/2026) மஃரிப் தொழுகையுடன், மக்கொனை பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Read full story →