Special
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்
Janaza News

Late MR. Mohamed_Nilamdeen

17 June 2026·SL Muslim History
Late MR. Mohamed_Nilamdeen

வியங்கல்லையைச் சேர்ந்த, #முகம்மத்_நிலாம்தீன் அவர்கள் பேருவளை, மஹகொடை இல்லத்தில் காலமானார். إنا لله وإنا إليه راجعون ...

காலஞ்சென்றவர்களான ஸைனுல் ஆப்தீன் மரிக்கார், துர்ரத்துல் அஸீனா தம்பதியின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அப்துர் ரஹீம், ரஸீனா தம்பதியின் மருமகனும், உம்மு சுலைஹா அவர்களின் கணவரும், ஹுஸ்னி முபாரக், முஜஸ்ஸிரா, முஜஸ்ஸிர், ரிஷாபா ஆகியோரின் தகப்பனாரும், ஹசீம், சுலைஹா ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான சித்தி ஆயிஷா, தனீனா, உம்மு பளீலா, உம்மு ஸலீமா, மக்பூல், மர்சூக் ஆகியோரின் சகோதரரும், ரிஸான், ஹஸன் மற்றும் காலஞ்சென்றவர்களான புவாத், பாயிஸ், நவ்பர், தாஸிம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா, இன்று புதன் கிழமை (17/06/2026) இரவு 10.00 மணிக்கு, பேருவளை, எலந்தகொடை, அஷ்செய்கு முஸ்தபா ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#Mohamed_Nilamdeen native of Veyangalla and resident at Mahagoda, Beruwala has passed away. إنا لله ونا عليه رحجيون ...

Son of the late Zainul Abdeen Marikar and Durrathul Azeena. Son-in-law of the late Abdur Raheem and Razeena. Husband of Ummu Sulaiha. Father of Huzni Mubarak, Mujassira, Mujassir and Rishafa. Father-in-law of Hasheem and Sulaiha. Brother of the late Sitthy Aayisha, Dhaneena, Ummu Faleela, Ummu Saleema, Makbool and Marzook. Brother-in-law of Rizan, Hassan and the late Fuwad, Fais, Nawfar and Thasim.

Janaza will be buried today on Wednesday (17/06/2026) at Beruwala, Elandagoda, Ashsheikh Musthafa Jumu'ah Masjid burial ground at 10.00pm.

📅 Published 17 June 2026·SL Muslim History Editorial
← Back to Janaza News
Reactions
Advertisement

© 2026 SL Muslim History · Designed by Akita Digital Innovation

Privacy PolicyTerms of Use