
ஜனாஸா அறிவித்தல்.🇶🇦🇱🇰
இலங்கையில் நிக்கவரட்டி, கணுக்கெட்டி பகுதியை சேர்ந்த கத்தாரில் பல வருடங்களாக அப்துல்லாஹ் பின் ஸைத் கலாச்சார மையத்தின் (ஃபனார்) பிரபல அழைப்பாளரும் , SLIC இன் முன்னாள் தலைவரும் இந்நாள் ஆலோசகருமான அஷ்ஷெய்க் ஸியாவுத்தீன் மதனி அவர்கள் சற்றுமுன் (2026 மே 22 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை) கத்தாரில் காலமானர்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக 🤲
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்
📅 Published 24 May 2026·SL Muslim History Editorial
← Back to Janaza NewsShare This Story
Advertisement
Reactions
Advertisement



